About us
நமது PORUTHAM (பொருத்தம்) இணையதளத்தின் மூலம் திருமண பொருத்தத்தில் திருமண ஜாதக பொருத்தம், ராசி பொருத்தம் , செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், ஏழாமிடம் பொருத்தம் மற்றும் எட்டாமிடம் பொருத்தம், சூரிய சுக்கிர தோஷம் மற்றும் குரு சுக்கிர தோஷம், கேது சுக்கிர தோஷம் போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.